அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் அடம்பன் யும்மா பள்ளிவாசல்.-(படமே செய்தி )


கடந்த யுத்த காலத்தின் போது மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் யுத்தத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

அடம்பன் யும்மா பள்ளி வாசலேஇவ்வாறு சேதமடைந்துள்ளது.

சேதமடைந்துள்ள பள்ளி வாசலை படங்களில் காணலாம்.




யுத்தத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் அடம்பன் யும்மா பள்ளிவாசல்.-(படமே செய்தி ) Reviewed by NEWMANNAR on January 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.