அண்மைய செய்திகள்

recent
-

மன்­னார் சென். ஆன்ஸ் மகா வித்­தி­யா­ல­யம் தங்கம் வென்றது

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரிவு 200 மீற்­றர் ஓட்­டத்­தில் மன்­னார் சென். ஆன்ஸ் மகா வித்­தி­யா­ல­யம் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்தி தங்­கப்­ப­தக்­கம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில் சென். ஆன்ஸ் மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏ.கலை­வேந்­தன் குரூஸ் 22.04 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்தை வென்­றார்.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரியைச் சேர்ந்த ஐ.சுஜீ­த­ரன் 23.07 ஓடி­மு­டித்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பூந்­தோட்­டம் மகா வித்­தி­யா­ ல­யத்­தைச் சேர்ந்த ஜே.தனு­சன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.
மன்­னார் சென். ஆன்ஸ் மகா வித்­தி­யா­ல­யம் தங்கம் வென்றது Reviewed by NEWMANNAR on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.