அண்மைய செய்திகள்

recent
-

முருங்கன் ம.வித்தி. வென்றது தங்கம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 16 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான குண்டு எறி­த­லில் மன்­னார் முருங்­கன் மகா வித்­தி­யா­ல­யத்­துக்­குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. மன்­னார் முருங்­கன் மகா வித்­தி­யா­லயத் தைச் சேர்ந்த ரி.மரி­ய­ராணி 9.79 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பி.டிலக்­சனா 9.49 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் உடு­வில் மக­ளிர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.ஜஸ்­மின் 9.25 மீற்­றர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
முருங்கன் ம.வித்தி. வென்றது தங்கம் Reviewed by NEWMANNAR on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.