அண்மைய செய்திகள்

recent
-

முசலி தேசிய பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)


முசலி தேசிய பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(7) காலை இடம் பெற்றது.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல்லினை வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
-இதனைத்தொமர்ந்து மக்கள் சந்திப்பும் அடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் முசலி பிரதேச பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







முசலி தேசிய பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on July 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.