அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்...


பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி!

பாம்புகளில் பல வகைகள் உண்டு. அதன்படி உலகில் வாழும் ஐந்து படுபயங்கரமான பாம்புகள் என்னென்ன என காண்போம்.

Inland Taipan

இவ்வகையான பாம்புகள் மனிதர்களை விட்டு எப்போதும் விலகியே இருக்கும்.

ஆனால் உலகில் உள்ள மற்ற பாம்புகளை விட Taipan வகை பாம்புகளின் விஷம் அதிக சக்தி வாய்ந்ததாகும்.



King Cobra (ராஜ நாகம்)

உலகின் பயங்கரமான பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் 18 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.

இவ்வகை பாம்புகளின் ஒரு கடியில் 20 மனிதர்கள் மற்றும் 1 யானையை கொல்லும் விஷம் உள்ளது.



Rattlesnake

கனரக உடல்கள் மற்றும் வைர வடிவ தலைகள் காரணமாக இவ்வகை பாம்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

மிக வேகமாக நிலத்தில் ஓட கூடிய இந்த பாம்புகள் மிகவும் ஆபத்தானவை.



Philippines Cobra

கொடூரமான விஷத்தன்மை காரணமாக இவ்வகை பாம்புகள் உலகின் பயங்கரமான பாம்புகளாக வலம் வருகின்றன.

கோப்ரா பாம்புகள் 3 மீட்டர் வரை தங்கள் விஷத்தை உமிழும் சக்தி கொண்டது.



Saw Scaled Vipers

மத்திய கிழக்கு நாடுகளின் பகுதியில் அதிகம் வாழும் Vipers பாம்புகள் இரவு நேரத்திலேயே அதிகமாக வெளியில் உலா வரும். இவ்வகை பாம்புகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.









உலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்... Reviewed by Author on July 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.