அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பொதுவிளையாட்டரங்கு வீதியில் விபத்து.....கழுதை இறந்துள்ளது


மன்னார் பிரதான பொதுவிளையாட்டரங்கு வீதியில்   விபத்து
இன்று 14-09-2017  காலை 11- 15 மணியளவில் வேகமாக வந்த கழுதையுடன்  மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞன் மோதியதில் அந்த இடத்திலேயே கழுதை இறந்துள்ளது.

விபத்துக்குள்ளான இளைஞன்  சிறுகாயங்களுடன் மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் மற்றுமொரு காலை 8-00 மணியளவில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளான இளைஞர் சிறுகாயங்களுடன்  பொதுவைத்திய சாலைக்கு சென்றுள்ளார்;

விவேகம் அற்ற வேகம் விபரீதம் தான் என்பதை இப்படியான சம்பவங்கள் அடிக்கடி ஞாபகம் ஊட்டுகின்றது.

அவன் மனிதராக இருந்தாலும் சரி
அது விலங்காக இருந்தாலும் சரி
உயிரைத்தான் காவுகொள்ளுகின்றது.

எதுவாக இருப்பினும் அதுவும் உயிர்தானே....
 





மன்னார் பிரதான பொதுவிளையாட்டரங்கு வீதியில் விபத்து.....கழுதை இறந்துள்ளது Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.