அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கறுக்காக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா........


மன்னார்கறுக்காக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா  23-09-2017 அன்று பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகள் காலை 9:00 மணிக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பமாகியது. இதில் மறைமாவட்ட குருமுதல்வர் ,முன்னாள் பங்குதந்தையர்கள் ,ஏனைய குருக்கள் துறவியர் மற்றும் பொதுநிலையினர் பலரும் கலந்து சிறப்பித்தினர்










மன்னார் கறுக்காக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா........ Reviewed by Author on September 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.