அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல்தீவு மாியன்னை ஆலயத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்)


பங்குத்தந்தை அருட்திரு. செல்வநாதன் பீாிஸ் அடிகளாா் திருவிழாவை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தாா். திருவிழாத்திருப்பலியில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் வடமாகாண சுகாதார அமைச்சர் பொதுநிலையினர் எனபலரும் கலந்து கொண்டு பவனி வந்த அன்னையின் அருளாசியை பெற்றுக்கொண்டனர் திருப்பலி முடிவில் அனனையின் பிறந்தநாள் நினைவாக கேக் வெட்டப்பட்டது.
 





















மன்னார் விடத்தல்தீவு மாியன்னை ஆலயத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்) Reviewed by Author on September 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.