அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் வருடாந்த தேர் திருவிழா-(படம்)

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் வருடாந்த திருவிழாவின் 10ம் நாள் திருவிழாவான இன்று திங்கட்கிழமை(4) காலை தேர் திருவிழா இடம் பெற்றது.இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமையை படங்களில் காணலாம்.












மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் வருடாந்த தேர் திருவிழா-(படம்) Reviewed by NEWMANNAR on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.