அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் பீலி சிவம் திடீர் மரணம்


பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் சற்றுமுன் காலமானார். 80 வயதான அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இன்று மதுரையில் அவரது உயிர் பிரிந்தது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ள அவர் 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் பீலி சிவம் திடீர் மரணம் Reviewed by Author on September 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.