Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி ஆசிரியர் தினவிழா நிகழ்வு

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி ஆசிரியர் தினவிழா நிகழ்வு 10.10.2017 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திருமதி.சுகந்தி செபஸ்டியன், வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.ஆசிரியர்களினது மாணவர்களினதும் கலைநிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கியும் வாழ்த்தினர் அத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.






















மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி ஆசிரியர் தினவிழா நிகழ்வு Reviewed by Author on October 12, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.