அண்மைய செய்திகள்

recent
-

மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் வடமாகாண விளையாட்டுப்போட்டியில் சாதனை....

 மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான  வடமாகாண விளையாட்டுப்போட்டியில்ப்போட்டியில் இப்பாடசாலையானது  சுவட்டு நிகழ்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளது,

வடமாகாண விளையாட்டுப்போட்டியில்-2016-2017
 Year-2016
M.kuga  Yalini
  • 100Short run 1st Place -Gold Medal
  •  200m Short Run 1st Place -Gold Medal
 B.Priyanka
  • Running-400m-Gold Medal
  • Running-800m-Gold Medal
  • Running-1500m-Gold Medal
  • 3event-Newrecord 

N.Nivethika
  • Running-800m-3rd Place
  • Running-1500m-Browens Medal

Year-2017 
 B.Priyanka
  • Hurdles-400m-Gold Medal
  • Running--800m-Gold Medal
  • Running-1500m-Gold Medal
விவசாய விஞ்ஞான அறிவுக்களஞ்சியப்போட்டியில் தேசியமட்டத்தில் திறமைச்சித்தி பெற்று தங்கம் பெற்றுக்கொண்ட மாணவி  கந்தராச சிவனேஸ்வரி பயிற்ச்சியளித்து ஆசிரியர்  திரு.குணசேகரம் சிறிசெயந்தன்.

2016-2017-விளையாட்டுப்போட்டியில்
பயிற்சியளித்த ஆசிரியர் G.Mariya Arulraj
 2014-2017-இளம் கண்டுபிடிப்பு  பொறுப்பாசிரியர் K.Thujanthan
இவர்களுடன் அதிபர்-A.Jerald Almeda

 இந்தப்பாடசாலையில் பெரிதாக வளங்கள்  இல்லை  என்றாலும் கல்வி விளையாட்டு சித்திரப்போட்டிகள் ஏனைய இணைப்பாடவிதானங்கள்  எல்லாவற்றிலும்  பாடசாலை நல்ல நிலையில் தான் உள்ளது இதற்கு காரணம் மாணவர்களினதும்  பயிற்சியும்   ஆசிரியர்களினது முயற்சியும் அதிபரின்  ஊக்கமும் பாடசாலைச்சமூகத்தின் ஒத்துழைப்பும்தான்  இந்த வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

 நகர்ப்புரங்களில் இருக்கும் தேசியப்பாடசாலைகள் போதியளவு எல்லா வளங்களுடனும் இருந்துகொண்டு   ஏன் சாதிக்க முடியாமல் தவிக்கின்றது ஆனாய் வளங்கள் குறைவான கிராமப்புற பாடசாலைகள்  தற்போது பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது மகிழ்வான விடையம் தான் நகர்ப்புறமும் கிராமப்புறமும் உள்ள பாடசாலைகள்  இணைந்தால் மன்னார் மாவட்டம் கல்வியில் எழுச்சி பெறும்  அல்லவா.....

 மாணவர்கள் ஆசிரியர்கள்  அதிபர் பாடசாலைச்சமூகம்  மற்றும்  பெற்றோர்கள் அனைவரையும்  நியூமன்னார்  இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

-தொகுப்பு- வை-கஜேந்திரன்-






மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் வடமாகாண விளையாட்டுப்போட்டியில் சாதனை.... Reviewed by Author on October 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.