அண்மைய செய்திகள்

recent
-

134 முறை அதிர்ந்த கலிபோர்னியா .....


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கலிபோர்னியா 134 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்துள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சுமார் 10 நிமிடங்கள் Monterey County - ஐ தாக்கிய நிலநடுக்கம் அப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்தது.
13 மைல்களுக்கு அப்பால் கோன்சலேஸ் வடகிழக்கு பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த வாரத்தில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
நிலநடுக்கத்தின் எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கும் என புவியியல் ஆய்வு மைய அதிகாரி கெவின் தெரிவித்துள்ளார்.நிலநடுக்கம் காரணமாக மனிதர்களுக்கு காயங்களோ அல்லது ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவலும் இல்லை.
4.6 ரிக்டர் அளவு நிலநடுக்கமே கலிபோர்னியாவில் வந்த அதிகபட்ச நிலநடுக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


134 முறை அதிர்ந்த கலிபோர்னியா ..... Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.