அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரியவாய்ப்பு.......வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்....

பன்னைவெட்டுவான் முருங்கனில் அமைந்துள்ள மன்னார் தொழில்நுட்பக் கல்லூரியில்
15 கற்கைநெறிகள்
100 வீதம் இலவசம்
அரச அங்கீகார சான்றிதழ்(NVQ)
ஒவ்வொரு நாளைக்கும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு
முசலி இளைஞர்கள் விண்ணப்பப் படிவங்களை சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் வந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மன்னார் மாவட்ட இளைஞர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வாருங்கள்.
முழுநேரம் பகுதிநேரக்கற்கை நெறிகள் 
வயது - 17 - 29
முடிவுத் திகதி - 24.11.2017




மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரியவாய்ப்பு.......வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.... Reviewed by Author on November 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.