அண்மைய செய்திகள்

recent
-

பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம், அதற்கு பதில்..! கமல் வேண்டுகோள்


நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலில் இறங்கும் முயற்சியில் தற்போது உள்ளார். ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என நேற்று நடந்த விழாவில் அறிவித்தார். மேலும் தன் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம் என கூறிய அவர். "இது கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்" என கூறினார்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வேண்டாம், அதற்கு பதில்..! கமல் வேண்டுகோள் Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.