அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் க.பொ.உ/தர மாணவர்களுக்கான இணைந்த கணித இடைத்தவணைப்பரீட்சையில்.....

 மன்னார் மாவட்டத்தில் க.பொ.உ/தர மாணவர்களுக்கான இணைந்த கணித இடைத்தவணைப்பரீட்சையில் தலைமன்னார் துறை அ.த.க பாடசாலை முன்னிலையில் உள்ளது. மன்னார் மாவட்டத்தின் முன்னிலை தேசிய பாடசாலைக்கு மத்தியில் தலைமன்னார் துறை அ.த.க பாடசாலை 100% சித்தியினை பெற்றுள்ளது

க.பொ.உ/தர மாணவர்களுக்கான இணைந்த கணித இடைத்தவணைப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் துறை அ.த.க பாடசாலை முன்னிலையில் உள்ளது. மன்னார் மாவட்டத்தின் முன்னிலை தேசிய பாடசாலைக்கு மத்தியில் தலைமன்னார் துறை அ.த.க பாடசாலை 100% சித்தியினை பெற்றுள்ளது. இப் பாடசாலையின் அதிபர் திரு விஜயக்குமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆசிரியர் அஜித் அவர்களின் கற்பித்தலின் கீழ் இச்சாதனையினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பீடத்தக்கது.




மன்னார் மாவட்டத்தில் க.பொ.உ/தர மாணவர்களுக்கான இணைந்த கணித இடைத்தவணைப்பரீட்சையில்..... Reviewed by Author on December 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.