மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்........திருவிழா..20-01-2018
அதனைத்தொடர்ந்து திருவிழா முதல் நாள் திருப்பலி பொதுநிலை எனும் உயர் நிலைக்கு அழைப்பு எனும் பொருளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இனிவருகின்ற 09நாட்களுக்கு
- 12-01- 2018 மையப்பொருளில் குடும்பம் எனும் தெய்வபாசறைக்கு அழைப்பு
- 13-01- 2018 மையப்பொருளில் மரியன்னை வழி சென்று பணிசெய்ய அழைப்பு
- 14-01- 2018மையப்பொருளில் இறைவார்த்தை வழி நின்று ஒழிகொடுக்க அழைப்பு
- 15-01- 2018 மையப்பொருளில் மகிழ்வுடன் பணிசெய்ய அழைப்பு
- 16-01- 2018 மையப்பொருளில் கிறிஸ்துவுக்குள் வாழும் வாலிபர்களா வாழ அழைப்பு
- 17-01- 2018 மையப்பொருளில்மையப்பொருளில் கண்காணிக்குக் கடவுளிடம் கண்க்கு கொடுக்க அழைப்பு
- 18-01- 2018மையப்பொருளில்பாவத்தில் இருந்து விடுதலை பெறாழைப்பு
- 19-01- 2018நற்கருணை விழா வாழ்வின் ஊற்றை நற்கருணையில் சந்திக்க அழைப்பு எனும் மைப்பொருளில் குருமுதல்வர் அருட்பணி விக்ரர்சோசை அவர்கள் சிறப்பிக்க.....
புனிதர் வழியில் தொடர்ந்திடும் நம் அழைப்பு எனும் மையப்பொருளில் 20-01-2018 சனிக்கிழமை அன்று காலை 5-30 முதல் திருப்பலியும் 6-30 மணிக்கு மெழுகுதிரிசிலையடியில் இருந்து புதிய ஆயரவர்களை பங்குரீதியாக வரவேற்றலுடன் ஆயர் பேரருட்கலாநிதி P.L.இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருவிழாத்திருப்பலி 7-00 மணியலவில் சிறப்பு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
புனிதரின் ஆசியுடன் இணைவோம்.
வை-கஜேந்திரன் -
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்........திருவிழா..20-01-2018
Reviewed by Author
on
January 12, 2018
Rating:
No comments:
Post a Comment