அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் முதலிடத்தில் அமீர் கான் படம்! வசூல் எத்தனை கோடி தெரியுமா? -


தங்கள் படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பிரம்மாண்ட வசூல் ஈட்டியது. அதை தொடர்ந்து அவர் நடித்துள்ள சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் தற்போது சீன பாக்ஸ்ஆபீசை ஆக்கிரமித்துள்ளது.

நேற்றுவரை இந்த படம் சீனாவில் 418 கோடி ருபாய் வசூலித்துள்ளது. போட்டியில் உள்ள ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது சீக்ரெட் சூப்பர்ஸ்டார்.

முஸ்லீம் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எப்படி அனைத்து தடைகளையும் கடந்து பாடகியாகிறார் என காட்டும் இந்த படம் அமீர் கானின் முந்தைய படமான 'பிகே'வின் வாழ்நாள் வசூலை மூன்று நாட்களில் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் முதலிடத்தில் அமீர் கான் படம்! வசூல் எத்தனை கோடி தெரியுமா? - Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.