அண்மைய செய்திகள்

recent
-

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் நாளில் 4 ஆட்டங்கள் நடக்கிறது


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இன்று தொடங்கி பிப்ரவரி 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

முதல் நாளான இன்று, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா- ஜிம்பாப்வே, வங்காளதேசம்-நமிபியா, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்கிறது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் நாளில் 4 ஆட்டங்கள் நடக்கிறது Reviewed by Author on January 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.