அண்மைய செய்திகள்

recent
-

மன்.எருக்கலம்பிட்டி முஸ்லிம் MMV உயர்தர பரீட்சை முடிவுகள்-2017 ஒரே பார்வையில்....



MN.ERUKKALAMPIDDY MUSILIM M.M.V
 மன்.எருக்கலம்பிட்டி முஸ்லிம்  மத்திய மகா வித்தியாலயம்-2017
 

  • I.M.IKRAM                     ABC      1st   92(Island) E-TEC
  • M.J.M.ISKAN                 2AB       2nd 10(Island) B-TEC
  • M.S.FATHIMA SASLA  2AB       3rd  27(Island) B-TEC
  • E.J.THUSIYANTHAN     2BS       3rd            E-TEC
  • A.LAREEFA                    ABC      5th            B-TEC
  • J.S.THANUSAN               2BC      5th            E-TEC
  • F.M.FAWHAN                  ABC     6th            BIO
  • M.S.MOHAMED SAJAN BCS     8th            E-TEC
  • J.FATIMA  JASIRA           ABC    9th            B-TEC
  • J.M.MOHAMED SAKEEN B2C  9th             E-TEC


Steram    No.Of Students  University Admision   University Admision%
                                             
  • Bio Science        03                      03                            75%
  • Arts                    08                      05                            63%
  • Bio Tec               08                     06                              75%
  • E-Tech                14                 11                                80%
Total                           39                 25                               64%
 பொறியியல் தொழிநுட்ப துறை

 மன்னார் மாவட்டத்தில்  பொறியியல் தொழிநுட்ப துறையில் இதுவரை இருந்து எந்த ஒரு மாணவரும திறமைச்சித்தி (merit pass ) அடிப்படையில் தெரிவுசெய்யப்படாத நிலையில் இம்முறை  மாணவன்MR.IYOOBKAN- I.SAHEELA தம்பதிகளின் புதல்வன் ஐயூப்கான் முகம்மது இக்ராம் (A B C) மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தையும் தீவுமட்டத்தில் (Island rank) 92 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இத்துறையில் முறையே 3ஆம் 5ஆம் மாவட்ட நிலைகளை  மாணவர்களான E.J.T.Thuram (B B S),
J.S.Thanusan (B C C) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உயிர்முறைமைகள் தொழிநுட்ப துறையில் 04 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகியதுடன் இவர்கள் நால்வரும் திறமை(merit pass) அடிப்படையில் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

M.M.JANOOBU J.ANEESA தம்பதிகளின் புதல்வன் முகம்மது ஜனுபு முகம்மது இஸ்கான் (2A B) மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றதுடன் தீவு மட்டத்தில் 10 ஆம் இடத்தையும். எனது கிராமத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றுதலும் எனது துறையில் சிறந்து நிலையினை அடைவதுமே எனது எதிர்கால இலக்கு
 
M.C.M.LAFIR -A.C.SAFEENA தம்பதிகளின் புதல்வி முகம்மது லாபிர் பாத்தியா சஸ்லா (A,2B) மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும் தீவுமட்டத்தில் 22 ஆம் இடத்தையும்
3. அன்வர்தீன் லரீபா (A B C) மாவட்ட மட்டத்தில் 5ஆம் இடத்தையும் தீவுமட்டத்தில் 81ஆம் இடத்தையும்

4. J.பாத்திமா ஜாசிரா (A B C) மாவட்டத்தில் 9ஆம் இடத்தையும் தீவுமட்டத்தில் 206 ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ENGINEERING TECHNOLOGY -
E.ஜெயந்தன் துரம் லீமா குலாஸ்தம்பதிகளின் புதல்வன் E.J.துசியந்தன் துரம்(2B S) மாவட்ட மட்டத்தில் 03ஆம் இடத்தை பெற்றதுடன் தீவு மட்டத்தில் 466ஆம் இடத்தையும். எனது கிராமத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றுதலும் எனது துறையில் சிறந்து நிலையினை அடைவதுமே எனது எதிர்கால இலக்குஆங்கிலக்கற்கை அவசியமானது. 

உயிரியல் துறையில்
1. மாணவன் பாசில் முகம்மது பௌஹான் (A B C) மாவட்டத்தில் 6 ஆம் இடத்தைப் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2. T.F.சப்ரானா(2B C) மாவட்டத்தில் 29 ஆம் இடத்தையும்
3. A.M.அஸ்பாக் (2C S) பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

* கலைத்துறையில் மாணவி றினோசா (A 2B) மாவட்டத்தில் 36 ஆம் இடத்தை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இது முதல் தடவையாக பரீட்சை எழுதிய மாணவர்களது பெறுபேற்று ஆய்வு இதேவேளை 2ஆம் மற்றும் 3ஆம் தடவையாக தோற்றிய பல மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.

முதற்தடவையில் 39 மாணவர்கள் தோற்றி 25 மாணவர்கள் பல்கலைக்கழக தகமை அனுமதி பெற்றுள்ளனர்
அத்தோடு கடந்த வருடமும் 59 மாணவர்களில் 25 பேரும் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில்  மன்.எருக்கலம்பிட்டி முஸ்லிம் MMV தொழில்நுட்பத்துறையில் திறமையினை வெளிப்படுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது.
தமது திறமைகளை வெளிப்படுத்திய  மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும்  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வகையில் மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கவேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

கல்வியால் தான் எல்லாவற்றிலும் சாதிக்க முடியும் என்பது தான் நிதர்சனமாகும்.

தகவல்-கல்லூரி
தொகுப்பு-வை.கஜேந்திரன்-











மன்.எருக்கலம்பிட்டி முஸ்லிம் MMV உயர்தர பரீட்சை முடிவுகள்-2017 ஒரே பார்வையில்.... Reviewed by Author on January 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.