அண்மைய செய்திகள்

recent
-

மோகன்லாலுக்கு கிடைத்த மிகஉயரிய கெளரவம் -


மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரை கவுரவிக்கும் விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருக்கும் அவருக்கு, இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கேரளா மாநில கவர்னர் சதாசிவம் டாக்டர் பட்டம் வழங்கினார்.

"கோழிக்கோடு எனது சொந்த ஊர். இந்த இடத்தில் கிடைத்திருக்கும் பாராட்டும் கௌரவமும் மிகுந்த நிறைவை அளிக்கிறது" என மோகன்லால் அந்த விழாவில் பேசினார்.
இதே விழாவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஓட்ட மங்கையான பி.டி.உஷாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலுக்கு கிடைத்த மிகஉயரிய கெளரவம் - Reviewed by Author on January 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.