அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மரதன் வீதி ஓட்டம் சிறப்பாக இடம்பெற்றது


மன்னார் புனித  சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில்  ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினொல்ட் FSC தலைமையில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன்அவர்களால் மரதன் ஓட்ட போட்டி ஆராம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டியில் முறையே.......
  1. Kishoven             11year             1 st  
  2. Juse kirendisan  12maths          2 rd 
  3. Thibishan           12 comers        3 rd  இடங்களை பெற்றுக்கொண்டனர்
  -குறித்த மரதன் ஓட்டப் போட்டியி ல் நூற்றுக்கணக்கான மாணவர்கள்   கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 











மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மரதன் வீதி ஓட்டம் சிறப்பாக இடம்பெற்றது Reviewed by Author on January 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.