அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கோதீச்சரம் ஆலையத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பெருவிழா-(வீடியோ)


பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கோதீச்சரம் ஆலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(13) மகா சிவராத்திரி பெருவிழா நிகழ்வுகள் மிக சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது.

-நாட்டின் சகல பாகங்களில் இருந்தும்   பல இலட்சக்கணக்கான மக்கள் மன்னார் திருக்கேதீச்சர ஆலையத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி பெருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பகல் இரவு விசேட பூசைகளும் இடம் பெற்றது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட போக்கு வரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு,குடி நீர், சுகாதாரம்,மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல நூற்றுக்காணக்கான பொலிஸாரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.


மன்னார் திருக்கோதீச்சரம் ஆலையத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பெருவிழா-(வீடியோ) Reviewed by Author on February 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.