அண்மைய செய்திகள்

recent
-

மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி இல்லவிளையாட்டுப்போட்டிசிறப்பாக இடம்பெற்றது.

 இந்துக்கல்லூரி வருடாந்த 2018 இல்லவிளையாட்டுப்போட்டி
கல்லூரி அதிபர்
T.தனேஸ்வரன் அவர்களின் தலைமையில் பிரதமவிருந்தினராக மன்னார் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன்அவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்பெற்றார்கள் கலந்து சிறப்பித்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் பரிசில்களும் வழங்கபட்டது அத்துடன் கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.



































மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி இல்லவிளையாட்டுப்போட்டிசிறப்பாக இடம்பெற்றது. Reviewed by Author on February 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.