அண்மைய செய்திகள்

recent
-

எந்த பிரச்சனைக்கு எந்த கடவுள்களை வழிபடலாம் என்று தெரியுமா? -


எந்த பிரச்சனைக்கு எந்த கடவுள்களை வழிபடலாம் என்று தெரியுமா? - பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனை என்றவுடன் கடவுள் நினைவுக்கு வருவதுண்டு, எந்த எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்களாம் என்று பாரப்போம்.
  • விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
  • செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
  • நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
  • வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
  • ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
  • மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
  • திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
  • மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
  • புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
  • தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
  • புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி
  • விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
  • உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
  • வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
  • சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
  • பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
  • அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி
  • முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி
  • கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
  • காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
  • ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு
  • மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை
  • அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்
  • நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்
  • பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
  • மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்
  • வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்
  • பித்தம் - முருகன்
  • வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்
  • எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
  • ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
  • குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்
  • அம்மை நோய்கள் - மாரியம்மன்
  • தலைவலி, ஜீரம் - பிள்ளையார்
  • புற்று நோய் - சிவபெருமான்
  • ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு

எந்த பிரச்சனைக்கு எந்த கடவுள்களை வழிபடலாம் என்று தெரியுமா? - Reviewed by Author on February 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.