அண்மைய செய்திகள்

recent
-

விசுவாசம் படத்தின் ஹீரோயின்! அதிகாரப்பூர்வ தகவல் இதோ


அஜித் நடிப்பில் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் விசுவாசம். இப்படத்தின் கதை விவாத பணிகள்முடிவுக்கு வர வருகிற பிப்ரவரி 22 ம் தேதி படப்பிடப்பிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விசுவாசம் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பரவலாக பேசப்பட்டது .

ஆனால் சற்றுமுன் அதிகாரப்பூர்வ தகவல்படி நயன்தாரா கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கவனே பில்லா, ஆரம்பம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்.

இதனால் மீண்டும் இந்த சூப்பர்ஹிட் ஜோடி ஒன்று சேருவதால் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

விசுவாசம் படத்தின் ஹீரோயின்! அதிகாரப்பூர்வ தகவல் இதோ Reviewed by Author on February 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.