அண்மைய செய்திகள்

recent
-

மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை....வரலாற்றில் முதன் முறையாக.



மன்னார். அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை 1907 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட. வரலாற்றில் முதன் முறையாக. 9 A எடுத்து வரலாற்று சாதனை
  • M.Kansoor Mohaked Aahil-9A.
  • Ajmakhan Mohamed Azad-9A
  • Ramlan Mohamed Rifak-8A,B
வரலாறு  படைத்துள்ள மாணவர்களுக்கும்
சித்தியடைந்த படைத்துள்ள மாணவர்களுக்கும் வழிநடத்திய ஆசிரியர்கள் அதிபர் M.Y.மாஹிர்  அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 முழுமையான விபரங்கள் விரைவில் காத்திருங்கள்,,,,,

தகவல்-அதிபர் M.Y.மாஹிர் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை.கஜேந்திரன்.



மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை....வரலாற்றில் முதன் முறையாக. Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.