அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் வவுனியவை வென்று இரண்டாம் இடம்....

மான்னா உள்ளகவிளையாட்டரங்கில்  08- 04- 2018நடைபெற்ற
வட மாகாண Badminton போட்டியில் நீண்ட வருடங்களின் பின்
மன்னார் மாவட்டம் வவுனியவை வென்று இரண்டாம் இடத்தை பெற்று கொண்டது. பெண்கள் இரண்டாம் இடத்தையும் ஆண்களுக்கனா Table Tennis இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
  விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நியுமன்னார் இணையக்குழுமம்
சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.



மன்னார் மாவட்டம் வவுனியவை வென்று இரண்டாம் இடம்.... Reviewed by Author on April 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.