அண்மைய செய்திகள்

recent
-

சினிமா ஸ்டிரைக் - ஒரு நாளுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா! அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா துறை ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது. டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாக்கல் என பல்வேறு கோரிக்கைகளுடன் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது.

40 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்து வருவதால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தின சம்பளத்திற்கு பணியாற்றும் சினிமா பணியாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தால் ஒரு நாளுக்கு மட்டும் 3 முதல் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா ஸ்டிரைக் - ஒரு நாளுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா! அதிர்ச்சி தகவல் Reviewed by Author on April 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.