அண்மைய செய்திகள்

recent
-

இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த சிறுமி உயிரிழப்பு -


இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் சற்றுமுன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது – 7 (blood group – o+ positive ) இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியுள்ளது என வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனிஸ்கா என்ற சிறுமி சற்றுமுன் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த சிறுமி உயிரிழப்பு - Reviewed by Author on May 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.