அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்


மன்னார் நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் S.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான I.சார்ள்ஸ் நிரமலநாதன்,K.காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் 21-05-2018  நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வளமைபோல் பிரதேசத்தில் காணப்படும்
  • சுகாதாரம்
  • வீதி அபிவிருத்தி
  • வீட்டுதிட்டம்
  • மண் அகழ்வு பல விடையங்களில் உள்ள குறைபாடுகள் பிரச்சினைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடையங்கள் பற்றிக்கலந்தாரயப்பட்டது
குறிப்பாக நானாட்டான்  விளையாட்டு மைதானப்பணிகள் நடைபெற்று வந்த போதும் தொல்பொருளியல் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதால் அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.





மன்னார் நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் Reviewed by Author on May 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.