அண்மைய செய்திகள்

recent
-

டிக் டிக் டிக் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா,


ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் டிக் டிக் டிக். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

படமும் லாஜிக் எல்லாம் தவிர்த்து பார்த்தால் எல்லோருக்குமே பிடித்த நிலையில் தான் உள்ளது, இப்படம் முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 55 லட்சம் வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ 4 கோடி வரை டிக் டிக் டிக் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் எப்படியும் ரூ 7 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது.

டிக் டிக் டிக் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா, Reviewed by Author on June 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.