அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மன் இளவரசர் ஜார்ஜ் பரிதாப மரணம் ......


ஜேர்மன் இளவரசர் ஜார்ஜ் குதிரை ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்ற போது குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

41 வயதான ஜார்ஜ், இங்கிலாந்து பெண்ணான Olivia Rachelle Page என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், ஜேர்மனை விட்டு லண்டனில் குடிபெயர்ந்தார். இங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் கலந்துகொண்டபோது, குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் இளவரசர் ஜார்ஜ் பரிதாப மரணம் ...... Reviewed by Author on June 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.