அண்மைய செய்திகள்

recent
-

அணு குண்டு வெடித்தால் அமெரிக்க அதிபர் எங்கு போவார்? பிரமிப்பூட்டும் படங்கள் -


அணு ஆயுதப்போர் வந்தால் அதிபரையும் முக்கியஸ்தர்களையும் பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட பதுங்கு குழிகளின் படங்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விடயம் தற்போது வெளியில் வந்துள்ளது.

அணு குண்டு வெடித்து நாடே காணாமல் போனாலும் அமெரிக்க நிர்வாகம் மட்டும் செயலிழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் 'continuity of government,' அல்லது COG என்னும் பெயரில் இது அழைக்கப்படுகிறது.
தற்போது இந்த கட்டிடம் நூலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பதுங்கு குழிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவை பிரமாண்டமான கட்டிடங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான படுக்கைகள்

Coloradoவில் மலைக்கு 2000 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை

அவசர மருத்துவ சிகிச்சை அறை

யாரேனும் இறந்து விட்டால் அவர்களை எரிக்க உதவும் இன்சினரேட்டர்

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஒரு பதுங்கு குழியினுள் அமைந்துள்ள வசதிகளை விவரிக்கும் வீடியோ

அணு ஆயுதப்போர் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கியிருப்பதோடு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் எதிரி மீது பதில் தாக்குதல் எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கும் இந்த பதுங்கு குழிகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அணு குண்டு வெடித்தால் அமெரிக்க அதிபர் எங்கு போவார்? பிரமிப்பூட்டும் படங்கள் - Reviewed by Author on June 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.