அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ரீதியில் சாதனை மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி.......



அகில இலங்கை தமிழ் தின போட்டியில்-2018 தேசிய ரீதியில் வாசிப்பு போட்டியில்  ஜோன் லோரன்ஸ்ஆன் பியோமி தரம் 04 மன்- சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ்சாதனையை படைத்த மாணவி ஜோன் லோரன்ஸ் ஆன் பியோமி அவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி ஜோசப் பீரிஸ் அவர்களுக்கும் வழிநடத்திய கல்லூரி முதல்வர் T.தனேஸ்வரன் பிரதி அதிபர்கள் அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலையக்கல்விப்பணிப்பாளருக்கும் பெற்றோருக்கும கல்லூரிச்சமூகத்தினருக்கும்  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.

மீண்டும் மாணவச்செல்வங்களுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் சாதனைப்பயணம்....

தகவல்- மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை
தொகுப்பு-வை-கஜேந்திரன்-






தேசிய ரீதியில் சாதனை மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி....... Reviewed by Author on July 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.