அண்மைய செய்திகள்

recent
-

அனர்த்தம் தொடர்பான....வன்னிப்பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு-படங்களுடன்


வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஏற்பாட்டில்
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தம் தொடர்பான செயலமர்வு 14-08-2018 காலை றோயல் கார்டன் விருந்தினர் விடுதியில்  இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம். ஹனிபா முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் இப்பிரதேசங்களின் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் சிவதாசன், சூரியராஜ், அனர்த்தம், வளிமண்டலவியல் தொடர்பான விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.

 கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள்
  • வெள்ளப்பெருக்கு
  • தீ விபத்துக்கள்
  • சுனாமி
  • சூறாவளி
  • வறட்ச்சி
  • மழை
  • புயல்காற்று போன்றவற்றின் 21 செயற்பாடுகளினை மையமாக வைத்து 12 வருடங்களாக அதாவது 2005ம் ஆண்டு 13ம் இலக்க சட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது. மக்களின் உயிரும் உடமைகளினதும் பாதுகாப்பே எமக்கு பிரதானம்

இவ்வாறான காலங்களில் அனர்த்தமுகாமைத்துவ செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது பற்றியும் தடுப்பதற்கான செயற்பாடுகள் இழப்பினை எவ்வாறு குறைத்த்ல் அத்துடன் பாதுகாப்பு வழங்கள்
நிவாரணம் வழங்கள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல் அதே வேளை மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதிலும்  தகவலை உடனுக்குடன் வழங்குததற்கு ஊடகவியலாளர்கள் எப்படி செயற்பட வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.


அனர்த்தமுகாமைத்துவப்பங்களிப்பினை சரியான முறையில் செயற்படுத்த பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் அதிகாரிகள் உள்ளனர் அத்துடன் நிவாரணம் தொடர்பான விபரங்களை அறிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
நிகழ்வில் அனர்த்தம் தொடர்பான ஊடகவியலாளர்களின் வகிபாகம் என்ற தலைப்பில் அனர்த்த முகாமைத்துவபற்சிப்பிரிவு பணிப்பாளர் சுகத் திசாநாயக்கவினால் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- வை-கஜேந்திரன்-









































அனர்த்தம் தொடர்பான....வன்னிப்பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு-படங்களுடன் Reviewed by Author on August 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.