அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் சிறப்பாக நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களின் சந்தை-படம்

பேசாலை victories மற்றும் சென்மேரீஸ் ஆகிய இரு  முன் பள்ளி பாடசாலைகளிலும் நேற்றும் 31-07-2018 இன்றும் 01-08-2018 தங்களுடைய வியாபார அறிவைப் பெருக்கிக் கொள்ளும் முகமாக முன்பள்ளி மாணவர்கள் பாரிய சந்தைக் கடை வியாபாரத்தை மேற்கொண்டனர்.

  குறித்த முன்பள்ளி சிறார்களின் பல்வேறு வியாபார நடவடிக்கையின் போது குறித்த வியாபாரத்தில் நுகர்வோர்களாக பாடசாலை மாணவர்கள் , கிராம மக்கள் சந்தை வியாபாரத்தில் கலந்துகொண்டு சிறுவர்களுக்கு வியாபார அறிவூட்டல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
 








பேசாலையில் சிறப்பாக நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களின் சந்தை-படம் Reviewed by Author on August 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.