அண்மைய செய்திகள்

recent
-

மன்.அல் அஸ்ஹர் முன்பள்ளி வருடாந்த கண்காட்ச்சி சிறப்பாக இடம்பெற்றது

மன்னார் உப்புக்குளம்.அல் அஸ்ஹர்  முன்பள்ளி வருடாந்த கண்காட்ச்சி நிகழ்வானது ஆசிரியர்   R.U.பரீதா ஏற்பாட்டில்
 நிகழ்வானது முன்பள்ளியில் 13-09-2018 காலை 9-30 மணிய்ளவில் ஆரம்பமானது
விருந்தினர்களாக
C,A.மோகன்ராஸ் அரசாங்க அதிபர் மன்னார்
N.M.நஹுசீன் நகர சபை உறுப்பினர் மன்னார்
நடுவர்களாக
R.F.மரிய கொறற்ரி றோச் முன்பள்ளி இணைப்பாளர் மன்னார் கோட்டம்
S.லெற்றீசியா சில்வா முன்பள்ளி இணைப்பாளர் நானாட்டான் கோட்டம்
S.டல்ஸ்ரன் குரூஸ் மாவட்ட அலுவலர் தொழிற்துறை திணைக்களம் மன்னார்.

04 வயதிற்கான சிறுவர் ஆக்கம்
  • 1இடம்-J-யூசுப்-மீன்
  • 2இடம் -S.ஹாத்திம்-முயல்
  • 3இடம்- S.சுலைஹா-மீன்
05 வயதிற்கான சிறுவர் ஆக்கம்
  • 1இடம்-R.சைத் அஹமட்- சேவல்-(ஒட்டுதல்)
  • 2இடம் -J.R.பிரவிக் ஷன்  -முயல்
  • 3இடம்- N.மஹ்தி -பூ

பெற்றோர் ஆக்க்கம்
  • 1இடம்-பாமிலா-புராதன வாகனங்கள்
  • 2இடம் -S.பாய்ஸா-மரவீடு-  (சிப்பி சங்கு)
  • 3இடம்- பாமிலா -கடற்கரை காட்ச்சி -(ஆணி நூல்)   

 வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்த C,A.மோகன்ராஸ் அரசாங்க அதிபர் அவர்கள் தனது உரையில் இந்தப்பருவத்தில் தான் பிள்ளைகளுக்கு  எமது வாழ்வின் நல்ல பழக்கவழக்கங்களை ஒழுக்க விழுமியங்களை  கற்றுக்கொடுக்கவும் பெற்றுக்கொள்ளவும் செய்ய வேண்டும்.

 சிறிய முன்பள்ளிக்கு  நான் விருந்தினராக வந்ததன் நோக்கம் உலகை வென்றவர்கள் எல்லாம் இவ்வாறு சிறிய பள்ளியில் படித்தவர்களும் சிறியவர்களாக இருந்தவர்கள் தான் ஆகையால் பெற்றோர்கள்  பிள்ளைகள் மட்டில் அவதானமாக இருக்க வேண்டும் தற்போதய காலத்தில் நடக்கும் பிரச்சினைகள் இருந்து எமது பிள்ளைகளை காத்து எதிர்கால தலைவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு.

























மன்.அல் அஸ்ஹர் முன்பள்ளி வருடாந்த கண்காட்ச்சி சிறப்பாக இடம்பெற்றது Reviewed by Author on September 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.