அண்மைய செய்திகள்

recent
-

தமிழன் படத்திற்கு பிறகு விஸ்வாசத்திற்காகத்தான் இதை செய்தேன்: இமான்


இசையமைப்பாளர் இமான் தான் தற்போது தல அஜித்தின் நடிப்பில் தயாராகி வரும் படத்துக்கு இசையமைப்பாளர்.

அவர் இதுவரை இரண்டு பாடல்கள் மட்டுமே முடித்துள்ளாராம். மற்ற பாடல்களுக்கான பணிகள் நடந்து வருகிறதாம்.

முதல் பாடலை கேட்ட தல அஜித்தின் ரியாக்ஷன் என்ன என்பது பற்றி இமான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"அஜித் சார், படத்துல அவருடைய ஓப்பனிங் சாங்கைக் கேட்டுட்டு என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட் வர சொல்லியிருந்தார். என்னைப் பார்த்தவர், எதுவும் பேசாம கட்டிப்பிடிச்சுக்கிட்டார். மொத்த யூனிட்டுமே ரொம்ப ஹேப்பி" என இமான் கூறினார்.

`தமிழன்'. அதுக்குப் பிறகு, நான் ஷூட்டிங் ஸ்பாட்போய்ப் பார்த்த படம்னா, `விஸ்வாசம்'தான் எனவும் இமான் தெரிவித்துள்ளார்.

தமிழன் படத்திற்கு பிறகு விஸ்வாசத்திற்காகத்தான் இதை செய்தேன்: இமான் Reviewed by Author on September 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.