அண்மைய செய்திகள்

recent
-

பாலிவுட்டில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம்,


பாலிவுட்டை பொறுத்தவரை தற்போது வர்த்தகம் என்பது வேற லெவல் தான். தங்கல் படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனைகளை செய்தது.
இந்நிலையில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இவர் பத்மாதி படம் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது இவர் ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கான வேலைகளில் தற்போது இவர் இருக்க, இந்த கூட்டணி மட்டும் அமைந்தால், பாக்ஸ் ஆபிஸ் என்பது அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
பாலிவுட்டில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம், Reviewed by Author on November 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.