அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித லூசியா ஆலயத்திருவிழா கொடியேற்றம்....திருவிழா...13-12-2018

 09 நவநாள் வழிபாடுகள்- மாலை 5-00மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பம் ஆகும்.
 திருவிழா திருப்பலியானது 13-12-2018 காலை ... 5-15 மணிக்கு  முதல் திருப்பலியும்.
6- 30 பெருவிழாத்திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிலிடெஸ் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும் அத்துடன் அன்னையின் திருச்சிருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.








மன்னார் புனித லூசியா ஆலயத்திருவிழா கொடியேற்றம்....திருவிழா...13-12-2018 Reviewed by Author on December 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.