அண்மைய செய்திகள்

recent
-

மன்.ஆண்டாங்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவியின் நத்தைச்சுருள் கேட்டல் கருவி தவறவிடப்பட்டுள்ளது....


மன்னார் ஆண்டங்குளம் பாடசாலை மாணவியின் நத்தைச்சுருள் மாற்று அறுவைசிகிச்சை கேட்டல் கருவி  தவறவிடப்பட்டுள்ளது

அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள், எனது ம.அனஸ்ரா இவானி வயது 10 மன் ஆண்டான்குளம் றோ.க.த.க .பாடசாலை தரம் 5 கல்வி கற்கின்றார் கேட்டல் கருவி பிறப்பிலிருந்து பாவிக்கின்றாள்.கடநத 07/12/2018 திகதி காலை புத்தளத்திருந்து கொழும்பு நோக்கிச்  சென்ற பேருந்தில் கேட்டல் கருவியிருந்த பேஸ்  தவற விட்டோம். தயவுடன் யாராவது கண்டெடுத்திருந்தால்  தயவுடன் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதற்குள்
  • Speech processor test device 
  • opus bettery pack  finetuner( remote)  
  • And coclear implant surjery identtity card ஆகியன உள்ளது. 
தொடர்புகளுக்கு
அதிபர்
ச.மரியதாஸ்
மன்.அடம்பன் றோ.க.த.க .பாடசாலை
0774575901
0718664956
 0779135931


மன்.ஆண்டாங்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவியின் நத்தைச்சுருள் கேட்டல் கருவி தவறவிடப்பட்டுள்ளது.... Reviewed by Author on December 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.