அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நெடுங்கண்டல் புனித செபஸ்தியார் கொடியேற்றம்- 17-01- 2019

மன்னார் நெடுங்கண்டல் புனித செபஸ்தியார் கொடியேற்றம் அருட்தந்தை ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் -17-01- 2019 இடம்பெற்றது.
தொடர்ந்து மாலை 5மணிக்கு நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் இடம்பெற்று சனிக்கிழமை வெசிபர் இடம்பெறுவதோடு ஞாயிற்றுக்கிழமை திருவிழாத்திருப்பலி 20-01-2019 இடம்பெறவுள்ளது.







மன்னார் நெடுங்கண்டல் புனித செபஸ்தியார் கொடியேற்றம்- 17-01- 2019 Reviewed by Author on January 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.