அண்மைய செய்திகள்

recent
-

ஆஸ்கர் விருது 2019- வெற்றி பெற்றவர்களின் முழு விவரம்


விருது விழாக்களிலேயே மிகவும் பிரபலமானது ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான விருது விழா தற்போது நடந்து வருகிறது.

ஒவ்வொரு துறைக்கான விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

சரி 2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் 2019 விருது விழாவில் யாருக்கு எல்லாம் விருது கிடைத்துள்ளது என்ற முழு விவரம் இதோ,

Best Supporting Actress - Regina King for If Beale Street Could Talk
Best Documentary Feature - Free Solo
Best Costume Design - Black Panther
Best Production Design - Black Panther
Best Cinematography - AlfonsoCuaron for Roma
Best Sound Editing - Bohemian Rhapsody
Best Sound Mixing - Bohemian Rhapsody
Best Foreign Language Film - Roma from Mexico
Best Film Editing - Bohemian Rhapsody
Best Supporting Actor - Mahershala Ali for Green Book
Best Animated Feature Film - Spider Man Into The Spider Verse
Best Documentary Short - Period End of Sentence
Best VFX - First Man
Best Original Score - Black Panther
Best Director - Alfonso Cuaron for Roma
Best Actor - Rami Malek for Bohemian Rhapsody
Best Actress - Olivia Colman for The Favourite
Best Picture - Green Book



ஆஸ்கர் விருது 2019- வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் Reviewed by Author on February 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.