அண்மைய செய்திகள்

recent
-

உலக புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர் உயிரிழப்பு


ஜேர்மன் நாட்டை பிறப்பிடமாக கொண்ட உலக புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர் Karl Lagerfeld உடல்நலக்குறைவு காரணமாக தனது 85 வயதில் இன்று உயிரிழந்தார்.

Chanel மற்றும் Fendi நிறுவனத்தில் படைப்பு இயக்குனராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார்.

அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் பாரிஸில் வசித்து வந்துள்ளார். உடல்லக்குறைவால் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார்.


உலக புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர் உயிரிழப்பு Reviewed by Author on February 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.