அண்மைய செய்திகள்

recent
-

மன்/சித்திவிநாயர் இந்து தேசிய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்

கல்லூரி முதல்வர் திருவாளர் T.தனேஸ்வரன்  அவர்களின் தலைமையில் 
25- 01- 2019 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
 விருந்தினர்களாக
Mr.Kandiah  Patmanathan-Producter Dricter -
NSBS-Nearest School Is the Best School
Ministry Of Education
Isurupaya 

MR.T.Thivagaran-Manager
Commercial Bank Of Ceylon PLC -Mannar Branch

திருவாளர் இவர்களுடன்  கல்வியதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்  பாடசாலைச்சமூகம் என பலரும் கலந்து சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.








































மன்/சித்திவிநாயர் இந்து தேசிய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள் Reviewed by Author on February 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.