அண்மைய செய்திகள்

recent
-

இராசேந்திரகுளத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி பெயர்பலகை தனி அரபி மொழியில் -


"இராசேந்திரகுளத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி பெயர்பலகை தனி அரபி மொழியில் - "இராசேந்திரகுளத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி பெயர்பலகை தனி அரபி மொழியில். இராசேந்திரகுள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சோழர் பவர் நீர்த்தாங்கியுடன் கூடிய குழாய் கிணறு அமைத்து இன்று (18.03) காலை 9.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியில் இக் குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராசேந்திரகுளத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி பெயர்பலகை தனி அரபி மொழியில் - Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.