அண்மைய செய்திகள்

recent
-

தடம் படம் மூலம் வசூல் நாயகனாக மாறிய அருண் விஜய்-


தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக அழுத்தமான தடம் பதிக்க போராடி வருபவர் அருண் விஜய். தரமான கதைகள் தேர்ந்தெடுத்து நடித்தாலும் இவரது திறமை வெளிவராமலேயே இருந்தது.

ஆனால் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு இவரது ரேஞ்ச் எங்கேயோ சென்றுவிட்டது. இவர் நடிக்கும் படங்களும் இப்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துவிட்டது, தன் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைப்பதை நினைத்து அவரும் சந்தோஷத்தில் உள்ளார்.

அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படம் படு பயங்கர வசூல் செய்து வருகிறது. 3 வார முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 3.45 கோடி வசூலித்துள்ளதாம்.

தடம் படம் மூலம் வசூல் நாயகனாக மாறிய அருண் விஜய்- Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.