அண்மைய செய்திகள்

recent
-

நிலவில் சோதனை செய்ய இது புதுசு -


பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, முதல் முறையாக நிலாவில் சோதனைகள் செய்வதற்கான தானியங்கி ரோவரை வடிவமைத்துள்ளது.
பிரபலகார் நிறுவனமான TOYOTA ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக இந்த புதிய ரோவரை வடிவமைத்துள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், விண்வெளியில் பயணம் செய்வதற்கான பிரத்யாக உடையின்றி, விண்வெளி வீரர்கள் சாதாரணமாக பயணிக்கலாம்.
இதனை 2030க்குள் நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலவில் சோதனை செய்ய இது புதுசு - Reviewed by Author on March 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.