அண்மைய செய்திகள்

recent
-

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு புதிய பட்டம்....


சர்கார், சண்டக்கோழி 2 என தொடர்ந்து நெகட்டிவ் வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். அதுமட்டுமின்றி அவர் பல்வேறு சமூக நல விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் என முன்பே அறிவித்த அவர் இன்று தன் 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதை முன்னிட்டு இன்று வரலக்ஷ்மி நடிக்கும் 'டேனி' படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வரலக்ஷ்மியின் பெயருக்கு முன்பு "மக்கள் செல்வி" என்ற பட்டம் போடப்பட்டுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு புதிய பட்டம்.... Reviewed by Author on March 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.